தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜயகுமார் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டவர். முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு. இரண்டாவது மனைவியின் பெயர் மஞ்சுளா. இதில் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா, அனிதா , அருண் விஜய் மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர். சினிமாத்துறையில் பெரிய குடும்பம் என்றால் இவர்ளை கூறலாம். இந்நிலையில், கவிதா விஜயகுமார் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. ஏனென்றால், விஜயகுமார் குடும்பத்தில் சினிமா பக்கம் வராத ஒரே ஒருவர் அவர் […]