“பிட்சா” படப்புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் திரைப்படம் “மெர்குரி”. சைலன்ட் த்ரில்லராக உருவாயுள்ள இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை தயாரித்து ஒளிப்பதிவும் செய்துள்ளார்.இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் உருவாகியுள்ளது . இதையடுத்து இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இன்று இப்படத்தின் […]