ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் அனிருத்தின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாக பேட்ட படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளது. நடிகர் தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற தனது முதல் பாடலின் மூலம் சர்வதேச கவனம் பெற்றது குறிப்பிடத்தக்க்து. அனிருத், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் இசையமைத்து விட்டார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் […]