சென்னை : இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தின் சக நடிகர்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணி முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால், தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு இனி அடுத்த மூன்று நாட்களுக்கு கொண்டாட்டம் தான். அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான “GOAT” அக்டோபர் 3 ஆம் தேதி நெட்ஃபிக்ஸில் ரிலீஸாகிறது. இதனிடையே, அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த படமான “தளபதி 69”, […]