எலான் மஸ்கின் “நியூரலிங்க்” கணினி சிப்கள், மூன்று சிறிய பன்றிகளின் மூலையில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களை நிறுவிய எலான் மஸ்க், மிகவும் வித்தியாசமான நபர். இவர், 2016- ம் ஆண்டில் நிறுவப்பட்ட சான் பிரான்சிஸ்கோ, விரிகுடா பகுதியிலுள்ள நியூரலிங்க் என்ற நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனம் அல்சைமர், டிமென்ஷியா மற்றும் முதுகெலும்பு போன்ற நரம்பியல் காயங்களை குணப்படுத்த உதவும் வகையிலான ஆயிரக்கணக்கான மின்முனைகளை உள்ளடக்கிய வயர்லெஸ் மூளை-கணினி சிப்களை […]