Tag: Anil Vij

ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் மருத்துவமனையில் அனுமதி…!

ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆக்சிஜன் அளவு குறைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அதிக அளவிலான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உயிரிழந்த நிலையில், பலர் இந்த கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகி குணமடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அணில் விஜ் அவர்கள் கொரோனா […]

Anil Vij 3 Min Read
Default Image

ஹரியானா அமைச்சர் அனில் விஜ் ஆபத்தான நிலையில் அனுமதி..?

கொரோனாவுடன் போராடி வரும் ஹரியானாவின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சர் அனில் விஜ், முன்னேற்றம் இல்லாததால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேதாந்தாவில் உள்ள உள் மருத்துவத்துறையின் மூத்த இயக்குநர் டாக்டர் சுஷிலா கட்டாரியாவின் கீழ் அமைச்சர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று  கூறப்படுகிறது. இருப்பினும், மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.  

Anil Vij 2 Min Read
Default Image