Tag: anil kumble

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே ரசிகர்களுக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது ” என்னுடைய சாதனையை முறியடித்துவிட்டு அஸ்வின் ஓய்வு பெறுவார் என நினைத்தேன் ஆனால், அவருடைய முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது” என பேசியிருந்தார். அவரை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]

#Ashwin 4 Min Read
basit ali about Ravichandran Ashwin

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தான் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இது வரை இந்திய அணிக்காக மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேசப் போட்டியில் அதிக […]

#Ashwin 5 Min Read
anil kumble ashwin

புஜாராவுக்கு கிடைக்காத வாய்ப்பு! கில்லுக்கு அட்வைஸ் கொடுத்த அனில் கும்ப்ளே!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றியும் சுப்மன் கில் பேட்டிங் பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இந்தியா தோல்வி குறித்து கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணி நன்றாக தான் விளையாடினார்கள். ஒரு […]

#Shubman Gill 5 Min Read
anil kumble ABOUT Shubman Gill

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆண்டர்சன் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார்.!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்குடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாளான்று இன்று விளையாடிய இந்திய அணி 278க்கு ஆள் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84, ரவீந்திர ஜடேஜா 56 ரன்களும் நடித்திருந்தனர். இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 23ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 8 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டன் ஓவராக மாற்றியுள்ளார். இதில் மொத்தமாக 54 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் […]

anderson 3 Min Read
Default Image

கும்ப்ளேவை போல பந்துவீசும் பும்ரா.. சுழற்பந்து வீச்சாளராக மாறினாரா?

இந்திய அணியில் சுழற்பந்து ஜாம்பவானான அணில் கும்ப்ளேவை போலவே, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீசும் காட்சிகள், இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், சென்னையில் நடைபெறவுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகுளும் அஹமதாபாதில் நடைபெறவுள்ளது. அடுத்த நடைபெறும் […]

#INDvENG 4 Min Read
Default Image

தோனி சிறப்பாக செயல்படுவார்… அனில் கும்ப்ளே..!

இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக செயல்படுவார் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார். இந்த வருடம் ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்க உள்ளது முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் மோதவுள்ளது. இந்நிலை யில் அண்மையில் பேட்டியளித்த இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பார் என்று கூறியுள்ளார் […]

anil kumble 3 Min Read
Default Image

பந்துவீச்சாளர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார்..? ஆஷிஷ் நெஹ்ரா பதில்..!

பந்துவீச்சாளர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்று ஆஷிஷ் நெஹ்ராவிடம் கேட்டதற்கு அணில் கும்ப்ளே என்று கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அணில் கும்ப்ளே பற்றி சிறப்பாக கூறியுள்ளார். அவர் கூறியது, நான் அணில் கும்ப்ளே இந்தியாவுக்காக விளையாடும் போது முதன் முதலாக நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன், நான் அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது. அவர் பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்திருந்தார் . இந்நிலையில் அதனை […]

anil kumble 3 Min Read
Default Image

கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவுவதற்கு தடை – அனில் கும்ப்ளே விளக்கம்.!

கொரோனா பரவலுக்கு எச்சில் முக்கிய காரணமாக கருதுவதால், இனிமேல் பந்துகளின் எச்சில் தடவக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரவலுக்கு எச்சில் முக்கிய காரணமாக கருதுவதால், பந்து வீச்சாளர்கள் பந்துகளின் பளபளப்புக்கு எச்சில் தடவக்கூடாது என்று ஐசிசிஐ தெரிவித்தது. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனில் கும்ப்ளே தலைமையிலான தொழில்நுட்ப குழு, மருத்துவ துறை தலைவருடன் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தனர். இதுகுறித்து கூறிய அனில் […]

anil kumble 4 Min Read
Default Image

என் வாழ்க்கையை ஒருவருக்கு அர்பணிப்பேன் என்றால் அது அவருக்குத்தான்- கம்பீர் உருக்கம்

என் வாழ்க்கையை ஒருவருக்கு அர்பணிப்பேன் என்றால் அது கும்ப்ளேவிற்கு தான் என்று என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ,பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஒருநாள் மற்றும் டி -20 போட்டிகளில் ரோகித் சர்மா தான் உலகின் தலைசிறந்த வீரர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ஆவார்.ரோகித் மற்றும் கோலியை ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் கடினம் ஆகும். […]

anil kumble 4 Min Read
Default Image

மறக்கமுடியுமா.! ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமை அடைந்தார். டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி […]

#INDvsPAK 5 Min Read
Default Image

தாடையில் கட்டு இருக்கட்டும்…அணிக்காக களத்தில் வெறித்தன அதிரடி ஆட்டம்.! பிரதமர் மோடிக்கு அனில் கும்ளே நன்றி…!!

காயத்தோடு களத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கும்ளே பிரதமர் மோடிக்கு கும்ளே நன்றி தெரிவித்தார் தாடையில் ஏற்பட்ட காய காட்டோடு தான் பந்துவீசிய சம்பவத்தை குறிப்பிட்டு  மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நன்றி தெரிவித்தார். டெல்லியில் அன்மையில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியனார்.அப்போது அவர் மாணவர்களிடம் பேசும் போது  2002ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில்  தாடையில் காயம் […]

#Cricket 3 Min Read
Default Image

15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த அனில் கும்ளே: யார் உள்ளே? யார் வெளியே?

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும். 50 அவர்களுக்கான உலக கோப்பை போட்டித் தொடர் வரும் மே மாதம் 30ம் தேதி துவங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அனில் கும்ப்ளே தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அனில் கும்ப்ளே தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் பின்வருமாறு; ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, […]

anil kumble 2 Min Read
Default Image