Tag: Angelina

காமெடி ஆக்டர் சூரியின் மகன் புதிய படத்தில் அறிமுகம்…!!

    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. இவரது மகனான சர்வான் சுசீந்திரன் இயக்கத்தில் ஏஞ்சலினா என்ற படத்தில் அவர் நடித்துள்ளாராம். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இந்த நிலையில், சுசீந்திரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஏஞ்சலினா படம் மூலம் சூரியின் மகன் சர்வான் சினிமாவில் அறிமுகமாகிறான் என்று பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சுசீந்திரனும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய […]

actor suri son 2 Min Read
Default Image