ஜெர்மனி நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மேர்க்கெல் நாடாளுமன்ற கூட்டத்தின்போது முகக் கவசம் அணிய மறந்ததால் பதற்றமடைந்து ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவிய கொரோனா காரணமாக முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது.மேலும் கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இதன்படி உலக நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஜெர்மனியில் தற்போது இரண்டாவது அலை பரவி […]
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 714-ஐ எட்டியுள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சூழலை கருத்தில் கொண்டு மக்கள் யாரும் பயணங்கள் மேற்கொள்ள கூடாது என்றும், வெளி கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என்றும் ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவுறுத்தியுள்ளார்