அஞ்சலி சினிமாவிற்கு வந்த சில காலங்களிலே சீக்கிரம் பிரபலமாகிவிட்டார். 2010 ல் வந்த அங்காடித்தெரு படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு என இவர் இப்போது இரண்டிலும் பிசி. அவர் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருக்கிறார் என்பது நீண்டநாளாக சுற்றி வரும் செய்திகள். எப்போது கல்யாணம் என எத்தனையோ செய்திகள் வந்தாலும் எதுவும் சொல்லாமல் இருவரும் இருக்கிறார்கள். அஞ்சலிக்கு பேய் படங்களில் நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறதாம். இன்னும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம். அவர் […]