பொலிவியாவின் இடைக்கால அதிபர் ஜீனைன் அனெஸ் நேற்று கொரோனா வைரஸுக்கு சோதனை செய்துள்ளார். முடிவுவில் கொரோனா இருப்பது உறுதியானது எனவும் அவர் அறிவித்தார். மேலும் “நான் நான் நன்றாக இருக்கிறேன், நான் தனிமையில் இருந்து வேலை செய்வேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். 53 வயதான ஜீனைன் அனெஸ் அவர் ட்வீட்டரில் ஒரு வீடியோவில், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று கூறினார். கடந்த செவ்வாய் பிரேசிலின் ஜெய்ர் போல்சனாரோ தனது கொரோனா முடிவை அறிவித்த பின்னர், […]