சுண்டக்காய் –சுண்டைக்காய் எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கிராமப்புறங்களில் நோய் தீர்க்கும் காய்களில் சுண்டைக்காயும் ஒன்று. இது காய்கறியிலேயே மிகச் சிறிய காயாகும். 100 கிராம் சுண்டைக்காயில் 22.5 மில்லி கிராம் இரும்புச்சத்தும், கால்சியம் 390 மில்லி கிராம், பாஸ்பரஸ் 180 மில்லி கிராம் உள்ளது. இது தவிர இன்னும் பல சத்துக்கள் இந்த சின்ன காய்க்குள் அடங்கியுள்ளது. இந்த காய் சத்துக்களின் சேமிப்பு கிடங்கு என்றும் கூட கூறலாம். […]
Vitamin B12-விட்டமின் பி 12 சத்து குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வைட்டமின் பி 12; விட்டமின் பி12 சத்து ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கும் ,டி என் ஏ வின் செயல்பாட்டிற்கும் மிக அவசியமானது .இந்த பி12 சத்து 50 வயது அதிகமானவர்களுக்கும், செரிமான தொந்தரவு உள்ளவர்களுக்கும், இரைப்பை அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு மருந்து உட்கொள்பவர்கள் ஆகியோருக்கு அதிகம் ஏற்படும். இந்த விட்டமின் […]
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருமுறை சுழற்சி வகுப்புகள் ரத்து. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலை மற்றும் மதியம் என இரு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தற்போது, கல்லூரி கல்வி இயக்கம், இந்த இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. கல்லூரிக்கு காலையில் செல்லும் மாணவர்கள், காலை 7:30 மணிக்கெல்லாம் செல்வதால், கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். இதனால், மாணவர்கள் […]