Tag: android

ஆண்ட்ராய்டாக மாறும் ஆப்பிள்? அம்சங்களை காப்பி அடித்த ஆப்பிள் ..என்னென்ன தெரியுமா?

ஆப்பிள் iOS 18: 2024ம் ஆண்டிற்கான WWDC இல் ஆப்பிள் iOS 18 பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்களில், பல அம்சங்களை ஆண்ட்ராய்டு-15 இல் இருந்து காப்பி அடித்துள்ளனர் என்று ஆண்ட்ராய்டு பயனர்கள் கூறி வருகின்றனர். ஆப்பிள் வருடந்தோறும், ஒவ்வொரு மொபைலை களமிறக்கும் போதும் அதில் வித்தியாசமான அம்சங்களுடன் வெளியாவது உண்டு. அது எல்லாம் , ஆண்ட்ராய்டிலிருந்து மாறுபட்ட ஒன்றாக இருக்கும். ஆப்பிளில் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் சிலவற்றை ஆண்ட்ராய்டு காப்பி அடிக்க […]

android 10 Min Read
Apple iOS 18

நீங்கள் வாங்கும் ஃபோன் ஒரிஜினலா ..? கண்டுபிடிப்பது எப்படி .. இதோ உங்களுக்கான டிப்ஸ் ..!

Tips for find out the Original Phones : நாம் விரும்பி வாங்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் நீண்ட நாட்கள் உபயோகிக்க வேண்டும் என்பதை கருத்தில் வைத்து கொண்டே நாம் போன் வாங்குவோம். அப்படி வாங்கும் ஐ ஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் எல்லாம் உண்மையாகவே புதிய போன் தானா என்று நாம் இந்த பதிப்பில் பார்ப்போம். ஐ ஃபோன் ஷோரூம் அல்லது சாதாரண மொபைல் கடைகளில் குறைந்த விலைக்கு ஐபோன் கிடைக்கும் என்று விற்று […]

android 9 Min Read
How to find is the phone you are buying original..?[file image]

அபாய எச்சரிக்கையை கொடுத்த அரசாங்கம் ..! கூகுள், ஆண்ட்ராய்டு ,மோஸிலா பயனர்களே உஷார் ..!

CERT-In : கூகுள், ஆண்ட்ராய்டு மற்றும் மோஸிலா பயர்பாக்ஸ் பயனர்களுக்கு தற்போது இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஒரு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் உபயோகிக்கும் பயனர்களுக்கு CERT-In என்ற அரசாங்க குழுவினர் ஒரு அபாய எச்சரிக்கியை கொடுத்துள்ளனர். அது என்னவென்றால் இந்த மூன்றையும் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட பதிப்புகளை (Version) உபயோக படுத்துபவர்கள் அடுத்த கட்டமாக அவர்கள் அப்டேட் செய்யும் பொழுது அவர்களிடம் இருந்து முக்கியமான தகவல்களை எடுத்து […]

android 6 Min Read
Google Chrome [file image]

இனி செல்போனில் இதை செய்ய முடியாது.. Google போட்ட அதிரடி தடை!

பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கால் ரெக்கார்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் அறிவிப்பு. மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான அனைத்து ஸ்மார்ட்போன்களில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. IOS அதாவது ஆப்பிள் போன் இயங்குதளத்தில் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ளது. IOS-வுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் எளிதாகவும், புதுவிதமான சிறப்புக்கள் உள்ளதால் மக்கள் அதிகம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், ஆண்ட்ராய்டு […]

android 7 Min Read
Default Image

iphone வச்சுருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! அதுக்கு Android எவ்வளவோ பரவல்ல.. Android பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

இளைஞர்களின் உள்ளத்தை களவாடும் ஆப்பிள் நிறுவனத்தின் உயர்வகை கண்டுபிடிப்பான iphone  iphone எளிதாக Hack செய்யப்படுவதாக iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன்  மற்றும் மிகவும் காஸ்ட்லியாக வலம்வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான iphone.இவற்றில் உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கி உள்ளதாக  கூறப்படும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் இப்போன் குறித்த ஆர்வம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.தன் வாழ்நாளில்  iphone-ஐ வாங்கியே ஆக வேண்டும் என்று எல்லாம் உள்ளார்.அத்தைய iphone பிரியர்களை தற்போது […]

android 7 Min Read
Default Image

1-ம் தேதி முதல் இந்த போன்களில் நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது.! திடுக்கிடும் அறிவிப்பு.!

வாட்ஸ்அப் நிறுவனம்  அண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் iOS 8 அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களில் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் இந்த சாதனங்களுக்கு வாட்ஸ்அப் செயல்படாது என்று தெரிவித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது புது அப்டேட்டுகளை சமீப காலமாக கொண்டுவருகிறது. இதனால் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் […]

android 6 Min Read
Default Image

தனக்கென தனி இயங்குதளத்தை உருவாக்கி வரும் பேஸ்புக் நிறுவனம்! ஓரியன் புது அப்டேட்!

இனி பேஸ்புக் இயங்குதளமானது அதன் தனி இயங்குதளத்தின் இயங்க உள்ளதாம். பேஸ்புக் இயங்குதளம் தற்போது வேக வேகமாக தயாராகி வருகிறதாம். இதற்கு ஓரியன் என பெயரிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளம்தான் பேஸ்புக். இந்நிறுவனம் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை மட்டும் சார்ந்திருக்காமல் தற்போது தனக்கென புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது. இந்த இயங்குதள உருவாக்க பணியை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக இருந்த மார்க் லுகாவ்ஸ்கி மேற்கொண்டுள்ளார். இந்த இயங்குதளம் எப்போது வெளியாகும் […]

android 4 Min Read
Default Image

வந்துவிட்டது வாட்ஸாப்பிலும் கால் வெயிட்டிங் சேவை!

வாட்ஸ்அப் நிறுவனமானது அவ்வப்போது தங்களது பயணர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி. குரூப் பிரைவசி என பல அம்சங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது புதிய வசதியாக ஆப்பிள் IOS இயங்குதளத்தில் வாட்ஸப் வெர்ஷன் 2.19.120 இயங்குதளத்தில் பார்வையற்றவர்களும் பயன்படுத்துகையில்பிரைல் கீபோர்டு மேலும், கால் வெயிட்டிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால் வெயிட்டிங் சேவையானது நாம் […]

android 2 Min Read
Default Image

இந்த 5 ரகசிய ஆப்ஸ் (Secret Apps) உங்கள் மொபைலில் இருக்கா..?

ரகசியம் என்பது நம் எல்லோருக்குமே ரொம்ப பிடித்தமானது. எதையும் ரகசியமாகவே செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் மிக சிலரை நம் வாழ்வில் பார்த்திருப்போம். சில வகையான ரகசியங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்து விடும். இந்த வகையை சேர்ந்தது தான் ரகசிய ஆப்ஸ்களும். இது வரையில் நீங்கள் பெரும்பாலும் அறிந்திராத 5 ரகசிய ஆப்ஸ்களை தான் இந்த தொகுப்பில் அறிந்து கொள்ள போகிறோம். இனி, இரகசிய கெட்ஜெட்ஸ் உலகத்துக்குள் நுழைய தயாராகுங்கள்! க்ளாக் ஆப் (Clock App) நம்மில் […]

android 6 Min Read
Default Image

உங்களது ஸ்மார்ட் போனில் இந்த 6 விஷயங்களை செய்தால் அவ்வளவு தான்!

ரொம்ப நாட்கள் ஆசை வைத்து நாம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட் போன் வாங்கி இருப்போம். தரையில் படாத அளவிற்கு இதனை அவ்வளவு பத்திரமாக பார்த்து கொள்வோம். இப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில் நாம் ஒரு சில தவறான விஷயங்களை செய்து வருகின்றோம். இது போன்ற செயல்களை நாம் தொடர்ந்து செய்து வந்தால் ஸ்மார்ட் போனை குப்பையில் போட வேண்டியது தான். இனி நாம் செய்ய கூடிய தவறான செயல்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொண்டு, தவிர்ப்போம். […]

android 5 Min Read
Default Image

போர்ட்ரெயிட்(Portrait) மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்(Instagram) வருகிறது.!

போர்ட்ரெயிட் மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.! இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீஸ் அம்சத்தில் போர்ட்ரெயிட்(Portrait) எனும் புதிய அம்சம் வழங்கப்படும் என இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இன்ஸ்டாகிராம் செயலி. ஆண்ட்ராய்டு ஏ.பி.கே பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் ஸ்டோரீஸ் அம்சத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்ரெயிட் புகைப்படங்களை பொக்கே […]

#Chennai 5 Min Read
Default Image

கூகுளின்(Google) புதிய அறிவிப்பு: அண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம்.!

கூகுள் சமீபத்தில் (கடந்த‌ ஆண்டு) அறிமுகப்படுத்திய‌ Android Instant Apps அடிப்படையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்களின் எதிரே காணப்படும் Try Now பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் செயலியை பயன்படுத்தி பார்க்கலாம் இன்ஸ்டால் பண்ணாமலே. தேவையென்றால் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். முன்னர்போல முழுமையாக‌ டவுண்லோடு செய்தபின் பயன்படுத்திப் பார்க்க‌ நேரிடும் நேட்டிவ் ஏப்ஸ் (Native Android Apps) போலன்றி, உடனடியாக‌ ஒரு செயலியை அதன் URL -யை கிளிக் செய்தாலே […]

#Chennai 3 Min Read
Default Image

2018 இல் வாட்சப் செயல்படாது

பிரபல ஆண்ட்ரைடு  ஆப் ஆன  வாட்சப் ஆனது 201 7 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதன் படி  2009ல் வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்ட போது தற்போது மக்கள் பயன்படுத்து செல்ஃபோன் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான செல்ஃபோன்களில் 70 சதவீதம் செல்ஃபோன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் கூறுகிறது. ஆகவே, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, […]

android 3 Min Read
Default Image