ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே 3 பேர் விலகியுள்ள நிலையில், தற்பொழுது அந்த அணியின் பந்துவீச்சாளர் ஆண்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 20 போட்டிகள் முடிவடைந்தது. இதுவரை ஐபிஎல் தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் சிலர் விலகியுள்ளார். அந்தவகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே 3 பேர் […]
11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இரண்டாவது நாளாக இன்று காலை தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 361 இந்தியர்கள் உட்பட 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே.. மும்பை இந்தியன்ஸ் – பிரதீப் சங்வான் (ரூ 1.5 கோடி) , ஜே.பி.டுமினி (ரூ 1 கோடி), ஜேசன் (ரூ […]