Tag: andrew johnson

முடிய வெட்டு இல்ல ஆட்டத்த விட்டு நடையகெட்டு..!!நடுவரின் இனவெறி தாக்குதல்..! சாடும் சமூகவலையதளம்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த  மைக் ஃபிரான்கிள் என்ற ஊடகவியலாளர் ஓருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு விளையாட்டு அரங்கில் ஒரு மாணவருக்கு பெண் ஒருவர் தலைமுடியை அங்கேயே வெட்டி விடுகிறார். இந்த வீடியோ உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி நகரில் கடந்த வியாழன் அன்று உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொள்ள வந்த […]

andrew johnson 4 Min Read
Default Image