தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் கலக்கி கொண்டு வருபவர் ஆண்ட்ரியா. இவர் தொடர்ச்சியாக பெயர் சொல்லும் படங்களிலும், ஹிட் ஆகும் அளவிற்கு பாடல்களை பாடியும் கொடுத்து வருகிறார். இதற்கிடையில், எப்போதும் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடற்கைரையில் கூலிங் க்ளாஸ் போட்டுகொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை […]