TNBudget 2025 : புதிய கல்லூரிகள், AI, சதுரங்கம்.., மாணவர்களுக்கான அறிவிப்புகள்!
சென்னை : தமிழக அரசின் 2025 – 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். ஆளும் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இதில் மகளிர், மாணவர்கள், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என பல்வேறு பிரிவுகளில் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கான பட்ஜெட்டில், மும்மொழி கொள்கை விவகாரம், திறன்மிகு வகுப்பறைகள், தொழில்நுட்ப […]