சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆன்ட்ரே ரசல் சுனில் நரேன் இந்த ஒரு விஷயத்துக்கு அவர் ஒத்துக்கவே இல்லை என கூறி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராகவும், சுழற் பந்து வீச்சாளராகவும் சுனில் நரேன் கலக்கி வருகிறார். இவர் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி 461 ரன்கள் குவித்துள்ளார் மட்டுமின்றி 14 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். இவர் இன்னும் 39 ரன்கள் மற்றும் […]
ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் கொடுத்த சவுண்டை பார்த்து ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிர்ந்துபோனார். நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் அதிரடி காட்டி கொண்டிருந்த ரஸ்ஸல் விக்கெட்டை இஷாந்த் சர்மா எடுத்த போது, ரஸ்ஸல் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் மிக சிறப்பாக டெல்லி […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இங்கிலாந்து எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது, வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி […]
உலகம் தரம்வாய்ந்த ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் என்று கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் 13வது சீசன் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காண அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள். இந்த நிலையில் மேலும் கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வீரர் […]
கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மிகவும் அதிரடியாக விளையாடி 512 ரன்கள் விளாசினார் மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மட்டும் கிட்டத்தட்ட 204.81 ஆக இருந்தது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து பந்து வீச்சிலும் 13 விக்கெட்டுகளை எடுத்து அனைத்து ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்தார், மேலும் இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் அவர் மீது எதிர்பார்ப்பு மிகவும் […]
வெஸ்ட் இண்டீஸில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் செயின்ட் லூசியா ஸோக்ஸ் ஆகிய அணிகள் மோதினர். இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் அடித்தது. பின்னர் 171 ரன்கள் இலக்கு களமிறங்கிய செயின்ட் லூசியா அணி 16.4 ஒவரிலே 171 ரன்கள் […]
இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 டி -20 , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். முதல் இரண்டு டி -20 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று முதல் டி -20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயம் காரணமாக இரண்டு டி -20 போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்பட்டு […]
உலகக் கோப்பை தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளார். இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரான ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளார்.இது தொடர்பாக மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் ரசல் பங்கேற்கமாட்டார் .இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரசல் விலகியுள்ளார். ஆண்ட்ரே ரசலுக்கு பதிலாக சுனில் அம்ப்ரிஸ் மேற்கிந்திய தீவுகள் […]