ஆந்திர பிரதேசம் : ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் இருக்கும் ஒரு சந்தையில் கறிக்கடைக்காரர் ஒருவர் காகத்தை பிடித்து அதன் காலில் கயிறால் கட்டிப்போட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாடிபாகா பகுதியில் உள்ள சந்தையில், இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள கோழி கறிக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், காகங்கள் விடாமல் கரைந்து கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த அவர் கரைந்த […]
சட்டமன்ற தேர்தல் : ஆந்திர பிரதேஷம் மற்றும் ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில், 116 தொகுதிகளில் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசிய கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மேலும், 2-வதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதே போல ஒடிசாவில் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 58 தொகுதிகளிலும், […]
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஜெகன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமனம் செய்தார். இந்நிலையில் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் தலைவராக நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் குண்டூர் அருகே ரேப்பூடி எனுமிடத்தில் பள்ளிக்கு சென்ற ஆட்டோ ஒன்றும் அரு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. source : dinasuvadu.com