Tag: Andhra Pradesh's Anantapur district yesterday

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்… ஆந்திராவில் பள்ளி மாணவிகள் ஒருநாள் குடிமைப்பணி அதிகாரிகளாக நியமனம்…

ஆந்திரா மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் ஒருநாள் ஆட்சியராக  பிளஸ் 2 மாணவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், 63 மண்டலங்களில் மாணவிகளே வட்டாட்சியராக பணியாற்றினர் நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, ஆந்திராவில் முதன்முறையாக அனந்தப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் காந்தம் சந்திரா செயல்படுத்திய புதுமையான திட்டம் மாணவிகள் மத்தியில் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒருநாள் அதிகாரிகளாக தங்கள் கடமைகளை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு தேர்வு […]

Andhra Pradesh's Anantapur district yesterday 4 Min Read
Default Image