Tag: Andhra Pradesh Chief Minister

4-வது முறையாக ஆந்திரா முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!

புதுடெல்லி : ஆந்திராவின் 18ஆவது முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழாவில், 11.27 மணக்கு அவருக்கு அம்மாநில ஆளுநர் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், “சந்திரபாபு நாயுடு எனும் நான்” என்று அவர் பிரமாண உறுதி மொழியை சொன்னபோது, ‘ஜெய் சந்திரபாபு நாயுடு, ஜெய் சந்திரபாபு அண்ணகாரு’ என அவரது ஆதரவாளர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பி, […]

#Chandrababu Naidu 4 Min Read
chandrababu naidu cm

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு… அறிவித்தார் ஆந்திர முதல்வர்…

நவம்பர் 2 முதல் ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகள் ஒரு நாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் நடைபெறும் என்று ஆந்திர முதல்வர் அறிவிப்பு. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலயில், கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் […]

Andhra Pradesh Chief Minister 3 Min Read
Default Image

“பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும்”- ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும் என பல மாநில முதல்வர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்தநிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “தாதே” பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், […]

Andhra Pradesh Chief Minister 3 Min Read
Default Image

 நதி நீர் இணைப்பு குறித்து ஆந்திரா முதல்வரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்..!

இன்று தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர். புறப்படுவதற்கு முன்  சென்னை விமான நிலையத்தில் பேசிய அமைச்சர் ஜெயகுமார் , சென்னை மக்களின் தேவை அறிந்து கிருஷ்ணா நீர் கொடுத்தார்கள்அதற்காக ஆந்திர முதல்வருக்கு முதலில்  நன்றி கொள்கிறேன். மேலும் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டியே 3 டிஎம்சி தண்ணீரை பெற ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளோம் எனவும் கூறினார்.  

Andhra Pradesh Chief Minister 2 Min Read
Default Image