Tag: andhira

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் சார்பில் தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை மீண்டும் நியமித்தது ஆந்திர அரசு. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் சேகர் ரெட்டி நீக்கப்பட்டிருந்தார்.இதனையடுத்து தற்போது மீண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

andhira 2 Min Read
Default Image

தமிழகம் வந்தார் முகிலன்! சிபிசிஐடி போலீசார் விசாரணை

முகிலன் இந்த பெயரை அறியாதவர் எவருமில்லை .சமூக செயற்பாட்டாராளான இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் குறித்து ஆவணப்படம் வெளியிட்டுவிட்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்த பிறகு காணாமல் போனார் .இதனை தொடர்ந்து இவரை கண்டுபிடித்து தர தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கானது நடந்து வந்தது . இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் .அவர் காணமால் போய் 150 நாட்கள் ஆன நிலையில் நேற்று முகிலன் நண்பர் சண்முகம்  திருப்பதி ரயில்நிலையத்தில் […]

#Chennai 4 Min Read
Default Image

திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் ! நேரில் பார்த்த நண்பர் சண்முகம் தகவல்

சமூக செயற்பாட்டாளர் முகிலன்  பிப்ரவரி 15-ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து குறும்படம் ஒன்றை வெளியிட்டார். அன்று இரவிலிருந்து அவரைக் காணவில்லை. எனவே காணாமல் போன முகிலன் குறித்து ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இவரது மனு  தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முகிலன் குறித்து அவரது நண்பர் சண்முகம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறிய தகவலில், திருப்பதியில் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் […]

andhira 2 Min Read
Default Image

பரபரப்பு ..!ஆந்திராவில் தமிழக காவலர் வெட்டிக்கொலை …!8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் …!

ஆந்திராவில் வேம்பேடு பகுதியில் தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம்  விசாகப்பட்டினம் வேம்பேடு பகுதியில் தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுங்கச்சாவடி அருகே காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல்  தமிழகத்தை சேர்ந்த தலைமைக்காவலர் நீலமேக அமரனை வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.தமிழக    தலைமைக்காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

andhira 2 Min Read
Default Image

தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டம்!

தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி அளிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிவினைக்குள்ளான ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காக அந்த மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதியும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் எனத் தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தெலுங்குதேசக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி வழங்கக் கோரி டெல்லியில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே காந்தி சிலை முன்  போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

andhira 2 Min Read
Default Image

மக்களே உஷார்! நகை மோசடியில் ஈடுபட்ட முத்தூட் ஃபினான்ஸ் நிதிநிறுவனம்……

நகை மோசடியில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முத்தூட் ஃபினான்ஸ் நிதிநிறுவனத்தில் ஈடுபட்ட அதன் மேலாளர், போலீசாருக்கு தெரிந்ததும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். சித்தூர் அருகே வி.கோட்டா பகுதியில் இயங்கிவரும் முத்தூட் ஃபினான்ஸ் நிதி நிறுவனத்தின் மேலாளர் பிரகாஷ், வாடிக்கையாளர்கள் அடகுவைத்த நகைகளைத் திருடி விற்று அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து நிறுவனத்துக்கு சீல் வைத்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையினர் தம்மை நெருங்குவதை அறிந்த மேலாளர் பிரகாஷ் விஷம் […]

andhira 2 Min Read
Default Image

படங்களில் வருவதுபோல் நடந்த சம்பவம்!ஆந்திர முதல்வர் சாமனியரிடம் பகிரங்க மன்னிப்பு ?

படத்தில் வரும் செயலை போல் ஆந்திர முதல்வர் ஒரு செயல் செய்துள்ளார். இது, அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சங்கராந்தி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் அமராவதி நகருக்கு புறப்பட்டார். அப்போது, முதல்வர் பயணத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் கடும் அவதிக்கு ஆளான ஒரு சாமானியர், காவல்துறையினரை நோக்கி கண்டனக்குரல் எழுப்பினார். அப்போது அந்த வழியாகச் சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு இது […]

#Politics 3 Min Read
Default Image

ஆந்திர மாநிலம் அருகே போலீசார் மீது செம்மரக்கடத்தல்காரர்கள் கற்கள் வீசி தாக்குதல்!

ஆந்திர மாநிலம்  திருப்பதி அருகே செம்மரக்கடத்தல்காரர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, வானத்தை நோக்கி ஆந்திர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 36 செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை பின்புறம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மலைபாதை வழியாக செம்மரங்களை வெட்டி வந்த கடத்தல்காரர்களை போலீசார் சுற்றி வளைக்க முயற்சி செய்தனர். […]

#Police 3 Min Read
Default Image

ஆந்திர மக்களுக்கு புத்தாண்டு புது திட்டத்தை அறிவித்துள்ளது அம்மாநில அரசு…!!

ஆந்திர பிரதேச அரசு வரும் புத்தாண்டு முதல் அமல்படுத்தவிருக்கும் திட்டத்தில் 149 ருபாய் கட்டணத்தில் டிஜிட்டல் தொலைக்காட்சிகள், வரம்பு இல்லாத தோலை பேசி அழைப்புகள் மற்றும் பிராட் பேண்ட், வை பை முதலான சேவைகள் அனைத்தையும் பெறலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

#Politics 1 Min Read
Default Image

ஜனவரி முதல் ஆந்திராவில் புதிய பேட்டரி பஸ்கள் !

ஆந்திராவில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஜனவரி முதல் புதிய பேட்டரி பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம், விஜயவாடா பேருந்து நிலையத்திற்கு நேற்று முன்தினம் கோல்ட் ஸ்டோன் நிறுவனத்தின் பேட்டரி பஸ் கொண்டு வரப்பட்டது. இந்த பஸ் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விஜயவாடா, கன்னவரம் விமான நிலையத்திலிருந்து அமராவதி, வெலகம்புடி வரை இயக்க முடிவு செய்யப்பட்டது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக இந்த […]

andhira 2 Min Read
Default Image