Tag: andhaman

அந்தமான் தீவில் 2 பேரை பாதித்த கொரோனா!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா நோயானது, மற்ற நாடுகளிலும் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்க்கு முன்னெச்சரிக்கையாக இந்திய அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   இந்நிலையில், சென்னையிலிருந்து அந்தமானுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரோடு சென்ற அவரது நண்பருக்கும் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 

#Corona 2 Min Read
Default Image