இந்தியா இங்கிலாந்து அணிகளுக்குடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாளான்று இன்று விளையாடிய இந்திய அணி 278க்கு ஆள் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84, ரவீந்திர ஜடேஜா 56 ரன்களும் நடித்திருந்தனர். இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 23ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 8 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல் மெய்டன் ஓவராக மாற்றியுள்ளார். இதில் மொத்தமாக 54 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் […]
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனையை படைத்த்துள்ளார். தற்போது இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு […]
டெஸ்ட் தொடரில் உள்ள சுவாரசியம் என்னவென்றால் டெஸ்ட் போட்டிகள் துவங்கும் முன்னர் வீரர்கள் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் போர் நடத்திக் கொள்வார். அதிலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற அணிகள் மிகவும் உக்கிரமாக மைண்ட் கேம் விளையாடுவர். இதன் மூலம் எதிரணி வீரரின் நம்பிக்கையை குறைக்க முயற்சி செய்வார்கள். போட்டி துவங்கும் முன்னரே ‘அவர் ஆடமாட்டார்’ ‘இவர் இப்படிச் செய்வதற்கு தகுதி இல்லாதவர்’ என்ற தர குறைவான வார்த்தைகளை கூறி இதுபோன்ற தாக்குதல்களை ஆரம்பித்து வைத்து எதிரணி வீரர்களின் ஆட்ட […]
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தமது நகத்தால் பந்தை சேதப்படுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த குற்றச்சாட்டு தாம் எதிர்ப்பார்த்த ஒன்று தான் என கூறினார். போட்டியின் நடுவரே தம்மீது தவறு இல்லை என்று கூறிய நிலையில், இதுபோன்ற விமர்சனங்கள் பொருத்தமற்றது என்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். source: dinasuvadu.com