உலகிலேயே முதன்முறையாக அண்டார்டிகா கடல் பகுதியில் மஞ்சள் நிறப் பென்குயின்கள் கண்டறியப்பட்டு அதன் புகைப்படம் வைரலாகி வருகிறது. வெள்ளை கருப்பு மற்றும் கழுத்துகளில் லேசான மஞ்சள் கலந்த நிறத்துடன் பென்குயின்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் மட்டும் முழுவதுமாக இருக்கக்கூடிய பென்குயின் புகைப்படம் தற்பொழுது பலரையும் கண் கவர செய்துள்ளது. அண்டார்டிகாவின் தெற்கு ஜார்ஜியா தீவு பகுதியில் இரண்டு மாதம் புகைப்பட சுற்றுப்பயணம் சென்ற புகைப்பட ஆர்வலர் குழுவினர் அங்கு லட்சக்கணக்கான பெண் […]