Tag: Andaman Islands

அந்தமான்-நிக்கோபாரில் அடுத்தடுத்து 3 முறை கடுமையான நிலநடுக்கம்..!

அந்தமான்-நிக்கோபாரில் அடுத்தடுத்து 3 முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்தமான்-நிக்கோபாரில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7.21 மணியளவில் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதனை அடுத்து 9.12 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.  இதன் பின்னர் 9.13 மணி அளவிலும் […]

#Earthquake 2 Min Read
Default Image

3 தீவுகள் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு….!!

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலுள்ள இருக்கும் மூன்று சிறிய தீவுகளின் பெயர்களை மாற்றம் செய்ய  மத்திய அரசு முடிவு செய்திருக்கின்றது. அந்தமான் நிகோபர் தீவுகளில் ரோஸ் தீவு, நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு என்று மூன்று குட்டி தீவுகள் உள்ளன.இந்த மூன்று தீவுகளின் பெயர்களை மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதில் உள்ள ரோஸ் தீவினை  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நெயில் தீவினை ஷாகீத் த்வீப் தீவு என்றும் மற்றும்    ஹேவ்லாக்தீவினை  சுவராஜ் த்வீப் தீவு என்றும் […]

#BJP 3 Min Read
Default Image

அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவு…!

அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. இன்று திடீரென  வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவானது.ஆனால் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக  இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்கை முடங்கி முழுவதும் பாதிக்கப்பட்டது. உயிர் சேதம் அதிகரிக்கும் என்ற […]

america 3 Min Read
Default Image