அந்தமானுக்கு நவம்பர் 15 முதல் 18 வரை 4 நாட்கள் சென்னையில் இருந்து செல்லும் விமான சேவை ரத்து. அந்தமானுக்கு 4 நாட்கள் (நவம்பர் 15-18) விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓடுபாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு நாள்தோறும் 5 முதல் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அந்தமான் சுற்றுலா தலமாக இருப்பதால் பயணிகள் பெருமளவில் […]
டிச.2 வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தற்போது நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும்,அடுத்த 12 மணி நேரத்தில் அது ஜாவத் புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Depression intensified into Deep Depression over westcentral adjoining southeast Bay of Bengal at 0530 IST […]
அந்தமான் கடற்பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அவர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது இன்று மேற்கு வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் […]
தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாமதமாக நவ.30 ஆம் தேதிதான் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அவ்வாறு,உருவான பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் […]
அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது,தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமானில் முன்னதாக உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது,தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து […]
அந்தமான்-நிகோபார் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் விரிகுடா அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இரவு 8:35 மணியளவில் 63 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். இதற்கு முன்னதாக செப்டம்பர் 22 அன்று, ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவிலான நிலநடுக்கம் இந்த தீவுகளில் ஏற்பட்டது […]
இன்று அதிகாலையில் அந்தமான் நிக்கோபார் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேயரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.25 மணியளவில் சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு போர்ட் பிளேயரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட […]
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் சேதங்கள் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைநகரமாகிய போர்ட் ப்ளைர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நில அதிர்வுகள் தேசிய மையம் கூறுகையில் 4.3 ரிக்டர் அளவிற்கு 10:47 மணி அளவில் போர்ட் ப்ளைர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த […]
புரேவி புயலைத் தொடர்ந்து நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயல் இலங்கையில் இரவு கரையை கடந்த நிலையில், பாம்பனில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் […]
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்குள்ள சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 1943ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்து இந்திய சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். இதன் 75ஆம் ஆண்டு நிறைவை கோகாலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றுள்ளார். கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக, இன்று […]