சீனர்கள் கண்டுபிடித்த “பறக்கும் காசு” என அழைக்கப்பட்ட உலகின் முதல் ரூபாய் தாள்…!!

சீனர்கள் கண்டுபிடித்த “பறக்கும் காசு” என அழைக்கப்பட்ட நாணயத் தாள். கடதாசியில் அச்சிடப் பட்ட நாணயத் தாள்கள், பண்டைய மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் புழக்கத்தில் விடப் பட்டிருந்தது. அப்போது சீனாவை ஆண்ட மொங்கோலிய கான் சக்கரவர்த்தியின் அரசுப் பிரதிநிதிகள், இந்த நாணயத் தாளை அச்சிட்டு கையொப்பமிட்டு கொடுத்தனர். அதில் கான் சக்கரவர்த்தியின் முத்திரை பொறிக்கப் பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நாணயத் தால் சாம்ராஜ்யத்தின் எந்த மூலையிலும் செல்லுபடியானது. அந்த நாணயத் தாள் கொடுத்து எந்தப் பொருளும் வாங்க முடிந்தது. … Read more

பண்டைய காலத்து ஈரானியர்களின் குளிரூட்டும் பொறிமுறை…!!

பண்டைய காலத்து ஈரானியர்களின் குளிரூட்டும் பொறிமுறை. இன்று AC என அழைக்கப்படும் Aircondition வசதி பண்டைய ஈரானில் (அத்துடன் ஆப்கானிஸ்தானில்) இருந்துள்ளது. இது குறித்து மார்கோ போலோ தனது பயணக் குறிப்புகளில் எழுதியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் மின்சாரத்தில் இயங்கும் குளிரூட்டியை கண்டுபிடித்தனர். பண்டைய ஈரானியர்களின் AC பொறிமுறை சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப் பட்டது. ஒரு கட்டிடத்திற்கு மேலே உள்ள கோபுரங்களில் காற்று செல்வதற்கான சாளரங்கள் இருக்கும். அதே நேரம் கட்டிடத்தின் … Read more