Tag: Anchovy fish

அடேங்கப்பா .. நெத்திலி மீன்ல இவ்வளவு நன்மைகளா..?

நெத்திலி மீனை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் எலும்பு மிகவும் வலிமையாகவும்Anchovy குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியவை மீன்கள் தான், மீன்கள் நம் உடலில் அதிகளவு சத்துக்கள் கொடுக்கிறது, மேலும் பார்வையை கூர்மையாக்குகிறது. இந்நிலையில் நெத்திலி மீன் சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: நெத்திலி மீனில் ஊட்டச்சத்து அதிகளவில் காணப்படுகிறது, வாரத்திற்கு ஒரு முறை நெத்திலி மீன் சாப்பிட்டு வந்தால், உடலில் நிறைந்திருக்கும் கேட்ட கொழுப்புகள் குறையும், மேலும் இதய […]

Anchovy 3 Min Read
Default Image