Tag: anchor dd

தவறு ஆடையில் இல்லை…பார்க்கும் கண்களில் தான் உள்ளது.!- டிடி.!

அந்தமானுக்கு சுற்றுலா சென்ற தொகுப்பாளினி டிடி இரண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு டிடி அந்தமான் நிக்கோபார் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள டிடி […]

anchor dd 4 Min Read
Default Image

நடனமாடிய டிடி மீது விழுந்த செருப்பு.! வைரலாகும் வீடியோ.!

நடிகை டிடி நடனமாடும் போது அவரது குடும்பத்தினர் செருப்பை வீசுவது போல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  திவ்யதர்ஷினி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். சமீபத்தில் கூட, நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி […]

anchor dd 4 Min Read
Default Image