Tag: anbumarivum

"அறிவும் அன்பும்" – கொரோனாவுக்கு கமல் எழுதியுள்ள புதிய பாடல்!

கொரோனா குறித்த மக்களின் அச்சத்தை போக்க நடிகர் கமலஹாசன் எழுதியுள்ள அன்பும் அறிவும் பாடல் வீடியோவுடன் வெளியானது. கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் மக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், மக்களுக்கு கொரோனா மீதான அச்சம் களைய நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமாகிய கமலஹாசன் அன்பும் அறிவும் எனும் தலைப்பில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிரூத், […]

anbumarivum 3 Min Read
Default Image