சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்க்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஏலமாகும். அதன்படி, ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கவனம் கொண்ட சென்னை அணி தனது அணியை எவ்வாறு கட்டமைக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. அதன்படி, […]
Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவான் கான்வே, பாகிஸ்தான் உடனான தொடரில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் மே மாதத்தின் தொடக்கத்தில் சென்னை அணிக்கு இணைவார் என்று முதலில் தகவல்கள் வந்தது. அதன்பின் கடந்த சில நாட்களுக்கு […]
IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22ம் தேதி மோதவுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தான் தல தோனி கடைசியாக விளையாட போகும் தொடர் என்று சென்னை அணியினை ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால், இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்ற பிறகு அணியின் கேப்டனான தோனி தான் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட போவதாக […]