Tag: Anbuarivu

ஹெலிகாப்டரில் பறந்த சூப்பர் ஸ்டார்.. சட்டை கிழியும் படி சண்டை காட்சி.! நேரில் சந்தித்த பிரபலங்கள்…

இயக்குனர் நிகாஷ் ஹிதாயத், சண்டை மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி வெளிநாட்டவருடன் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன. இந்நிலையில், கேரவேனில் இருந்து ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Looks […]

#Superstar 4 Min Read
Vettaiyan