Tag: anbilmageshpoyyamoli

9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஆலோசனை – அமைச்சர் அன்பில் மகேஷ்

9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை  மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில், காணப்படுகிறது.  தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு […]

#School 3 Min Read
Default Image