லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லியோ”. இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை 300 கோடி பட்ஜெட்டில் 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற அக்டாபர் 19-ஆம் தேதி […]