கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் அதிகாரியை, தனது சொந்த காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மதுரை மாவட்ட ஆட்சியர். தமிழக சட்டமன்ற பணிகளை பார்வையிடுவதற்காக, மதுரையில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தரம்வீர் யாதவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் காவல்துறையினரின் பணிகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்து வந்தார். மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று பணியில் ஈடுபட்ட அவர், தனது கொரோனா அறிகுறி இருப்பது போல உணர்ந்துள்ளார். இதனையடுத்து, அவர் […]
பொறியியல் கலந்தாய்வு எப்போது நடைபெற உள்ளது என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்வி நிலையங்களில் அடுத்த கல்வியாண்டுக்கான ஆயத்த பணிகள் என அனைத்தும் காலதாமதமாகி உள்ளது. மேலும் 2020-2021ம் கல்வியாண்டுக்கான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான காலஅட்டவணையை (ஏ.ஐ.சி.டி.இ.)என்கிற அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வை அக்டோபர் 5ந்தேதிக்குள்ளும், 2ம்கட்ட கலந்தாய்வை அக்டோபர் […]
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த திமுக பொதுச்செயலாளர் க அன்பழகனின் உடலுக்கு மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு! இனமானப் பேராசிரியருக்கு விசிக சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தையும், அவரை இழந்து நிற்கும் திமுகவுக்கும், […]
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த திமுக […]
ஜூலை 16,17ல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 16ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 17ல் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது என்று அறிவித்துள்ளது.அதை தொடர்ந்து பொது கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு வரும் 25ம் தேதி அண்ணா பல்கலை.யில் தொடக்கம் – அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு கலந்தாய்வுக்காக […]