இயக்குனர் விசு இயக்கத்தில் கடந்த 1986 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சம்சாரம் அது மின்சாரம்”. இந்த திரைப்படத்தில் விசு ,சந்திரசேகர், லட்சுமி, கிஷ்மு, ரகுவரன், டெல்லி கணேஷ், இளவரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் […]