டெல்லி : நாளை மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் தற்போது தலைமை பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன் பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பொது பட்ஜெட்டானது தாக்கல் செய்யவுள்ளனர். இந்நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். மேலும், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் […]