நடிகை கயல் ஆனந்தியை கமலி From நடுக்காவேரி திரைப்படத்தின் இயக்குனரான ராஜசேகர் துரைசாமி பாராட்டி சில விஷியங்களை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆனந்தி. கயல் ,சண்டி வீரன்,பரியெறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் தனது காதலனான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில் ஸோம்பி ரெட்டி போன்ற சில திரைப்படங்களில் நடித்து […]
கயல் ஆனந்தி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி.கயல் ,சண்டி வீரன்,பரியெறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் தனது காதலனான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில் ஸோம்பி ரெட்டி உள்ளிட்ட சில படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது புதிய […]