ஆந்திராவில் ஆனந்தய்யா என்பவர் வழங்கும் கொரோனா லேகியத்திற்கு அனுமதி கண்ணில் விடப்படும் சொட்டு மருந்திற்கு தடை ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தில் ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேதம் முறையில் சிகிச்சை அழைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இவர் கொரோனா நோயாளிகளுக்காக மூலிகை மருந்து ஒன்றினை தயாரித்து கொடுத்து வந்தார்.இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திரண்டனர். இதுபற்றி […]