Chess : கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இறுதி சுற்று வரை சென்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன இந்தியரும், தமிழருமான பிரக்ஞானந்தாவிற்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சென்ற வருடம் அறிவித்தது போல எலக்ட்ரிக் காரை இன்று பரிசாக அளித்துள்ளார். Read More :- ஆண்டுக்கு இரு முறை ஐபிஎல் போட்டிகள்.! வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி உலகில் செஸ் […]
இந்தியா, இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைப்பெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் சர்பராஸ் கான் சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மிக பெரிய எதிர்பார்ப்பை அவரிடமிருந்து இந்திய அணியும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவரது ஆட்டம் அமைந்திருந்தது. சர்பராஸ் கானின் மிகச்சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் திணறி வந்தனர். சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் ஒரு சிறிய தவறால் […]
பெங்களூருவில் ஜி.சி.பி எந்திரத்தில் வேலைக்கு சென்ற ஐடி ஊழியர்களை டிவிட்டரில் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா. அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சமூக ஆர்வலர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில், இதுவரை வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதில், நேற்று மட்டுமே 130 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் பெங்களூரு நகரமே வெள்ளக்காடாய் இருக்கிறது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் டிராக்டர், ஜே.சி.பி போன்றவைகளை பயன்படுத்தி தாங்கள் […]
ரூ.60,000 முதலீட்டில் மினி ஜீப்பை உருவாக்கிய நபரை பாராட்டிய மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தத்தாத்ராய லோகர் என்ற நபர் பழைய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ரூ.60,000 ஒரு மினி ஜீப்பை உருவாக்கியுள்ளார். இவரது ஜீப் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இதனை பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மினி ஜீப்பை […]
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, மஹிந்திரா XUV700 காரை ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் பரிசளித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் காரை பரிசாக வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீரஜ் சோப்ரா காருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கூறியதாவது:”சில சிறப்பான தனிப்பயனாக்கலுடன் உள்ள புதிய […]
தேசிய மாணவர் படையை மேம்படுத்த அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழுவில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய மாணவர் படையை மேம்படுத்த 15 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், முன்னாள் எம்பி பைஜயந்த் பாண்டா உயர்மட்ட ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் உறுப்பினர்களாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா […]
இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹேந்திரா, “தார்” ஜீப் பரிசாக வழங்கப்படும் என ஆனந்த் மஹேந்திரா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நான்காம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2 – 1 என்ற கணக்கில் […]
மகனின் தேர்வுக்காக 106 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே சென்று மகனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய தந்தைக்கு ஆனந்த் மஹிந்திரா உதவிக்கரம் நீட்டி உள்ளார். மத்திய பிரதேசத்தின் தார் எனும் மாவட்டத்தில் உள்ள மானவர் தேசில் எனும் குக்கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியாகிய தந்தை ஒருவர், கொரோனா ஒன்றாடங்கால் போக்குவரத்துக்கு வசதிகள் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தனது மகனை 106 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே அழுத்தி சென்று தேர்வு எழுத வைத்துள்ளார். இதற்காக 500 […]