சென்னை : தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் புஸ்ஸி ஆனந்த். அதன் ஒரு பகுதியாக, மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (செப்.28) தென் சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சென்னை சூர்யா பார்ட்டி ஹாலில், மாவட்ட நிர்வாகிகள் உடன் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில், ஆலோசனை கூட்டம் […]
பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து,சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன்.இவர் அங்கு பயின்ற பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும்,ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் எழுந்த புகாரை அடுத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து, ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை,14 நாட்கள் புழல் சிறையில் அடைக்குமாறு சென்னை எழும்பூர் […]
விஜய் தொலைக்காட்சியில் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி நிகழ்ச்சி பிக் பாஸ்.இதன் முதல் பாகத்தை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் . இதனது இரண்டாவது பாகத்தை தொகுப்பாளர் என பல பிரபலங்களின் பெயரை கூறி வதந்திகள் வெளியாகின . ஆனால் கடைசியில் கமலே இத்தனையும் தொகுத்து வழங்குகிறார் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் எலிமினேஷன் இல்லை ,இரண்டாவது வாரம் மமதி வெளியேற்றப்பட்டார் , இந்த வாரம் அனைவரும் தாடி பாலாஜி அல்லது அவரது மனைவி […]