மதுரை, திருச்சி உட்பட 6 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் – வானிலை மையம்.!
மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அனல் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மே 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அனல் காற்று இன்றும், நாளையும் வீசும் […]