சன் பிக்சார்ஸ் தயாரிப்பில் எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்து வரும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர் இல் நடக்கிறது. இப்படத்திற்கு எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக அனல் அரசு இணைகிறார். இவர் தளபதியுடன் இணைந்து கத்தி,பைரவா மற்றும் மெர்சலில் இணைந்து பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.