அனைகா சோட்டி இந்திய திரைப்பட நடிகையாவார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ. அனைகா சோட்டி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் ஹிந்தி, தெலுங்கு,தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கு மற்றும் ஹிந்தியில் “சத்யா 2” என்ற படத்திலும் தமிழில் வசந்த பாலனின் காவியத்தலைவன் என்ற படத்தின் மூலமும் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது “கீ” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நாயகனாக நடிகர் ஜீவா நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் […]