அருணாச்சலில் விபத்துக்குள்ளான ஏ.என்.32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 3 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது. இன்று இந்திய விமானப் படையின் ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் மரணம் அடைந்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்தது. […]