கபரோவ்ஸ்க் என்ற இடத்தில் 6 பேருடன் சென்ற ரஷ்யாவின் ஆன்-26 விமானம் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் நகருக்கு தென்மேற்கில் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேடாரில் இருந்து 6 பேருடன் சென்ற அந்தோனோவ்-26 விமானம் காணாமல் போனதாக அந்நாட்டின் அவசர சேவை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தை புதுப்பித்த பின்பு அதன் தகவல் தொடர்பு சாதனத்தை சோதிப்பதற்காக விமானத்தை இயக்கியுள்ளது. இது ரேடாரில் மறைந்ததை அடுத்து தற்போது விமானத்தை தேடுவதற்காக ரஷ்ய கூட்டமைப்பின் விமானப் […]