யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மாடல் ஆமி டோரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக இருந்து வரும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தான் முன்னாள் மாடல் அழகியான ஆமி டோரிஸ் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனியார் பத்திரிக்கையின் நேர்காணலில் கலந்துகொண்டார். […]