ஐ பட நடிகையான எமி ஜாக்சனின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. எமி ஜாக்சன், இவர் ஒரு மாடல் மட்டுமில்லாமல் இங்கிலீஷ் நடிகையும் கூட. இவர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து, விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் ஜார்ஜ் பனாயோட்டா […]
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 2.O. இந்த திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரானது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் வெளியாகி வசூல் மழை பொழிந்தது. தற்போது இப்படம் சீனாவில் டப் செய்யப்பட்டு சீன மொழியில் வெளியாகி உள்ளது. அங்கும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று […]