Tag: Amutha IAS

15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.! புதிய மாவட்ட ஆட்சியர்கள் விவரம் இதோ… 

சென்னை: தமிழக உள்துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அமுதா ஐஏஎஸ் அவர்களை இடமாற்றம் செய்து புதிய உள்துறை செயலாளராக தீராஜ்குமாரை தமிழக அரசு நியமனம் செய்தது. அமுதா ஐஏஎஸ் உட்பட தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர் என மொத்தம் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 10 புதிய மாவட்ட ஆட்சியர்களின் விவரங்கள்…    ராணிப்பேட்டை ஆட்சியராக J.U.சந்திரலேகா […]

#Chennai 4 Min Read
Tamilnadu Chief Secretary Shivdas meena IAS

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிரடி இடமாற்றம்.!  

சென்னை: தமிழக உள்துறை செயலாளராக பொறுப்பில் இருந்த அமுதா ஐஏஎஸ் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தமிழக உள்துறை செயலாளராக தீராஜ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். மேலும் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Amutha IAS 2 Min Read
Amutha IAS

அமுதா ஐஏஎஸ் அவர்களின் பணிசிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் – தமிழக முதல்வர்

அமுதா ஐஏஎஸ் அவர்களின் பணிசிறக்க வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பல்வேறு  துறைகளில்  16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ள நிலையில், பிரதமர் அலுவலக இணை செயலாளர் பொறுப்பில் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தியுள்ளார். ‘தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன் மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்ற அமுதா […]

#EPS 2 Min Read
Default Image

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்.!

பிரதமர் அலுவலக இணை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர் ஆவார். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amutha IAS 1 Min Read
Default Image